9 வயதுச் சிறுமி மீது பாலியல் சேட்டை; முதியவர் கைது!
2025-01-15 05:33:16
அம்பாறையில் சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் 69 வயது நபர் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2025-01-15 05:33:16

இந்த மாதம் முதல் இலத்திரனியல் அடையாள அட்டை;
2025-01-14 16:56:30
இந்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
2025-01-14 16:56:30

யாழ் அதிரடியின் தைப்பொங்கள் வாழ்த்துச் செய்தி!
2025-01-14 08:52:32
இவ்இனிய நாளில் நாட்டில் உள்ள அனைவரின் மனங்களிலும் இன்பமும் வளமும் நிறைய வாழ்த்துக்களை யாழ் அதிரடி தெரிவித்துக் கொள்கிறது.
2025-01-14 08:52:32

திருமணமாகி 2 மாதங்களில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளம் குடும்பஸ்தர்!
2025-01-14 07:13:54
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் திருமணமாகி 2 மாதங்களேயான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து புகையிரதத்தின் முன் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
2025-01-14 07:13:54

சகிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: பெருமளவான கசிப்புடன் சந்தேகநபர் கைது!
2025-01-14 05:53:25
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்றவற்றுடன் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-01-14 05:53:25

கடற்தொழிலுக்கு சென்ற மீனவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு.!
2025-01-13 13:16:45
கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற யாழ்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
2025-01-13 13:16:45

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் 4 பேர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
2025-01-13 11:34:32
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நேற்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
2025-01-13 11:34:32

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளை சந்திக்க விசேட வாய்ப்பு.!
2025-01-13 11:01:19
எதிர்வரும் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வெளிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
2025-01-13 11:01:19

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 8 தமிழக மீனவர்கள் கைது!
2025-01-12 17:07:53
மன்னாருக்கு வடக்கே நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
2025-01-12 17:07:53

போலி ஆவணங்களுடன் ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
2025-01-12 11:43:13
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இந்தியா சென்று அங்கிருந்து ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-01-12 11:43:13

யாழில் வாள் மற்றும் கசிப்புடன் 17 வயது மாணவன் உட்பட இருவர் கைது!
2025-01-12 06:01:37
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் இருவேறு சம்பவங்களில் வாள் மற்றும் கசிப்புடன் 17 வயது மாணவன் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-01-12 06:01:37

பெருந்தொகை ஹெரோயிளுடன் யாழில் இளைஞன் கைது!
2025-01-11 12:25:38
யாழ்ப்பாணம் நகரில் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-01-11 12:25:38

தொடரும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்! யாழ் மீனவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் சேதம்!!
2025-01-11 12:19:57
இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி கடற்றொழிலாளர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
2025-01-11 12:19:57

எதிர்வரும் நாட்களில் மாணவர்களுக்கு இலவச பாடசாலை சீருடை விநியோகம்.
2025-01-10 22:36:51
2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் அவ்வாரமே இலவச சீருடை விநியோகமும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2025-01-10 22:36:51

பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது ஆண் குழந்தை!!
2025-01-10 10:28:35
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
2025-01-10 10:28:35

சூர்யாவின் "ரெட்ரோ" படத்தின் வெளியீட்டு திகதி பற்றிய அறிவிப்பு..!!
2025-01-10 09:25:03
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிய கங்குவா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளிவந்தது. இப் படம் 150 கோடி மட்டுமே வசூலித்து பாரிய தோல்வியை சந்தித்தது. ஆனாலும் தற்போது இப் படம் ஆஸ்கர் பட்டியலிற்கு தேர்வாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2025-01-10 09:25:03

விவசாயிகளுக்கு உரமானியம் மற்றும் இலவச உர விநியோகம் வழங்க நடவடிக்கை..!
2025-01-10 09:00:29
பெரும்போகத்திற்கான உர மானியமாக 25,000/= ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
<< Prev.Next > > Current Page: 37
2025-01-10 09:00:29
