அல்லு அர்ஜுனின் புஷ்பா 2
[2024-12-05 10:07:07] Views:[295] அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது புஷ்பா.தொடர்ந்து அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் படு பிரம்மாண்டமாக புஷ்பா 2 படம் தயாராகியுள்ளது.
இப்படம் இன்று (5) வெளியாகியுள்ளது.