yarlathirady.com
முதன்மைச்செய்திகள்
செய்திகள்
யாழில் உள்ள எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகில் திடீர் தீ...!!
2026-07-27 19:17:53
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென தீ பரவிய நிலையில், கடற்படையினர் மற்றும் பெற்றோலிய அதிகாரிகளின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள்களுடன் நீர்வேலியில் மூவர் அதிரடி கைது
2026-07-26 17:45:01
யாழ்.நீர்வேலிப் பகுதியில் போதைபொருள்கள் தொகையுடன் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்துள்ளனர்.
தீவிரமடையும் எல்நினோ தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!
2026-07-25 21:47:17
இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் டெங்கு உயிரிழப்புகள் 59 ஆக அதிகரிப்பு..!!
2026-07-25 21:12:50
நாட்டில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
யாழில் எரித்தழிக்கப்பட்ட ஆபத்தான பொருள்..!
2026-07-25 21:10:56
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் நேற்றைய தினம் சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டது.
இந்தியச்செய்திகள்
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பொலிஸாரால் கைது..!
2026-07-22 19:14:36
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான க விமானம் விபத்து..!!
2026-06-13 15:55:53
அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் ஏஎன்-32 ரக விமானம் தீப்பற்றி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
முதல்வர் விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா..!
2026-06-08 22:40:26
உலக செஸ் அரங்கில் மீண்டும் ஒரு முறை தமிழ்நாட்டின் பெயரை உயர்த்தியுள்ளார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்ற நார்வே செஸ் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு..!
2026-05-06 22:27:59
பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் த.வெ.கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் வரலாறு காணாத வெற்றி..!
2026-05-04 22:54:29
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மும்முனைப் போட்டி உருவாகிய நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக(TVK) முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுரைகள்
அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற இயற்கையான வழி...!
2026-07-16 15:40:58
எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பெண்களின் ஆரோக்கியத்திற்கு 5 சிறப்பான சிற்றுண்டிகள்
2026-07-07 22:07:42
இன்றைய அவசர உலகில் பெண்கள் தங்களின் ஊட்டச்சத்தில் போதிய கவனம் செலுத்த முடியாமல் போவதால் இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் புரதக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.