yarlathirady.com
இனி சிம் கார்டு இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப், டெலிகிராம் இயங்கும்...!!
2026-10-24 19:55:42
ஜனவரி 1, 2027 முதல் சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் இயங்காது
க.பொ.த. சாதாரண தர அழகியல் பாட செய்முறைப் பரீட்சைகளுக்கான திகதி தொடர்பான அறிவிப்பு..
2026-10-24 19:52:23
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ். மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – தமிழ் பாரம்பரியத்தை வெளிப்படுத்திய கலை நிகழ்வு!
2026-10-24 19:34:32
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் இணைந்து, வட மாகாண பண்பாட்டலுவல்கள் பிரிவின் அனுசரணையோடு நடாத்திய 'யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026' நேற்றைய தினம் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.
இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மற்றுமொருவர் காலமானார்.!
2026-10-20 11:51:59
பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
தெல்லிப்பளைப் பகுதியில் கசிப்புடன் பெண் உட்பட இருவர் கைது!
2026-10-20 11:47:27
யாழ்ப்பாணம், தெல்லிப்பளைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட இருவரை தெல்லிப்பளைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
2026-10-20 11:36:52
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை முதன்மை வீதியில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈ.பி.டி.பி தலைமை அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினர் சோதனை..!
2026-10-20 11:32:15
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (EPDP) பிரதான அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் தேடுதல் அனுமதியைப் பெற்று, ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!
2026-10-19 12:07:37
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியுடைய 7 சொகுசு மோட்டார் சைக்கிள்களை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், இவற்றுடன் தொடர்புடைய நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த பெரும்தொகை போதைப்பொருள் பறிமுதல்
2026-10-19 11:53:54
இந்தியாவின் தமிழ்நாடு கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற சுமார் 137 கிலோகிராம் மெத்தம்பைட்டமைன் போதைப்பொருளுடன் 04 நபர்களை இந்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் (DRI) அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அக்டோபர் 30 வரை இலங்கைக்கு கனமழை பொழிய வாய்ப்பு
2026-10-19 11:34:58
இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நூலகத்திற்கு வருகைதந்த கியூபா தூதுவர்.
2026-10-19 11:24:59
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கியூபா தூதுவர் பெகோ குவேரா, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் நூலகத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்தார்.
ஹாலிவுட் அளவுக்கு மிரட்டும் பிரம்மாண்டம் ‘ராமாயணா’
2026-10-18 16:34:17
வால்மீகியின் இதிகாச ராமாயணத்தை அடிப்படையாக வைத்து, இயக்குநர் நிதேஷ் திவாரி பெரும் பொருட்செலவில் 'ராமாயணா' திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
நெடுந்தீவில் சுற்றுச்சூழல் மற்றும் பிரதியமைச்சர்கள் நேரில் ஆய்வு
2026-10-18 16:31:42
நெடுந்தீவுப் பகுதிக்கு நேரில் வருகை தந்த சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி மற்றும் சுற்றுச்சூழல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி ஆகியோர், அங்கு நிலவும் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை நேரில் பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணத்தில் வீடற்ற மக்களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.
2026-10-18 16:26:34
யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிப்புக்குள்ளாகும் இடங்களைக் கண்டறிந்து, பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ் மக்களே அவதானம்..! நாளை வரை நீடிக்கும் அபாயம்..!
2026-10-18 16:23:27
நாட்டின் ஆறு மாகாணங்கள் மற்றும் நான்கு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான அம்பர் நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கையர் ஒருவர் நியமனம்.
2026-10-18 09:42:45
டெல்லி கேபிடல்ஸ் அணி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சமிந்த வாஸை வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமித்துள்ளது
தேனிசை தென்றல் தேவா தனது 75ஆவது வயதில் காலமானார்.
2026-10-18 09:40:44
பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் தனது 75 வது வயதில் காலமானார்.
Next > > Current Page: 1 Total Pages:262
சினிமாசெய்திகள்