மகாராஜா திரைப்படம்
[2024-12-08 10:02:45] Views:[230] விஜய் சேதுபதி நடிப்பில் இவ் வருடம் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் தான் மகாராஜா.
இப்படம் சுமார் ரூ 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் இவ் வருடம் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் தான் மகாராஜா.
இப்படம் சுமார் ரூ 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.