yarlathirady.com

மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்

[2025-07-04 19:24:31] Views:[39]

மெர்சல் திரைப்படம் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி 2017ம் ஆண்டு வெளிவந்தது இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.


விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்ய மேனன், வடிவேலு, கோவை சரளா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து மாஸ் காட்டியிருப்பார் தளபதி விஜய்.


இப்படத்தில் விஜய்யின் மகனாக சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் குழ்ந்தை நட்சத்திர நடிகர் ஆக்ஷத் தாஸ். இவர் மெர்சல் படத்தின் மூலம் பிரபலமானார்.


நன்றாக வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதோ அவரின் புகைப்படம்.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.