yarlathirady.com

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

[2026-01-12 23:05:26] Views:[7]

இந்தோனேசியாவின் தலாவுட் தீவுகள் பகுதியில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2:58 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 77 கிலோமீட்டர் (47.85 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
கமல்-ரஜினி நடிக்கும் படத்தின் வில்லன் மம்மூட்டியா..!!
2026-02-28 15:20:20
தமிழ் திரையுலகின் இரு மகா நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் மீண்டும் ஒரே திரையில் இணைகிறார்கள் என்ற செய்தி வெளியாகியதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘கல்கி 2ம் பாகம்’ படப்பிடிப்பில் கமல் - அமிதாப்.
2026-02-26 20:37:40
இந்திய திரையுலகை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “கல்கி 2898 ஏடி – 2” படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்,
டிராகன் 2 - ரசிகர்கள் குஷி
2026-02-22 12:04:45
டிராகன் 2
எதிர்நீச்சலில் இருந்து வெளியேறிய நடிகை
2026-02-22 11:00:41
சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது
AK 64 படம் அஜித்துடன் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள்.
2026-02-20 10:32:09
AK 64 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.