இலங்கை – நியூசிலாந்து போட்டி இன்று கொழும்பில்
[2026-02-25 21:11:57] Views:[7]
T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியைக் முன்னிட்டு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது










