yarlathirady.com

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் நாளை

[2026-08-15 12:13:30] Views:[53]

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் நாளை , ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இராஜகோபுர புனருத்தாரண பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அவை நிறைவடைந்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை கலசாபிஷேகம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில்,நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆலயத்தில் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21