yarlathirady.com

சென்னையில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு

[2026-08-15 12:16:31] Views:[33]

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ் நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.

குறித்த சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும், திரையுலக முக்கிய பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21