yarlathirady.com

நீதியின் ஓலம் - இடத்தை மாற்றுமாறு அழுத்தம்

[2026-08-16 09:06:18] Views:[62]

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் நீதியின் ஓலம் போராட்ட இடத்தை உடனடியாக மாற்றுமாறு வலியுறுத்தி சிவசேனை அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ஒருவர் நேற்று குழப்பத்தில் ஈடுபட்டார் எனக் கூறப்படுகிறது.


இந்தப் போராட்டத்துக்கான கொட்டகை அமைக்கப்பட்டுள்ள காணியில் சிவலிங்கம் இருப்பதாலேயே இடத்தை மாற்றுமாறு சிவசேனை அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுபவர் நேற்று குழப்பத்தில் ஈடுபட்டார் எனவும் கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21