yarlathirady.com

மொத ராத்திரி திரைப்படம்

[2026-09-01 18:47:37] Views:[183]

ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியான மொத ராத்திரி திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்த திரைப்படமாகும், இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், வெங்கடேஷ், சேத்தன், அப்துல் ஆகியோர் நடித்துள்ளனர் சுவாரஸ்யமான நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் என இப்படம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருக வதாக கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21