yarlathirady.com

விபத்தில் இளைஞன் பலி

[2026-09-04 12:59:50] Views:[170]

மோட்டார் சைக்கிள் ஒன்று கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என தெரிய வருகிறது.


இவ்வாறு உயிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞர் என கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21