yarlathirady.com

முல்லைத்தீவில் செத்து கரையொதுங்கும் மீன்குஞ்சுகள்

[2026-09-07 17:53:54] Views:[190]

கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு – மாத்தளன் சிறுகடல் கரைப் பகுதியில் லட்சக்கணக்கான சிறிய மீன்குஞ்சுகள் செத்து கரையொதுங்கி வருவதாக கூறப்படுகிறது.


சிலாப்பி, நெத்தலி, மணலை, சூடை, காரல் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறிய மீன்குஞ்சுகளே மாத்தளன் சிறுகடல் கடற்கரைப் பகுதியில் அதிகளவில் இறந்து கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21