yarlathirady.com

சிசுசெரிய பேருந்து சேவை

[2026-09-10 20:51:00] Views:[32]

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ( சிசுசெரிய) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா சந்தியில் நடைபெற்றது.


வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் க்ளீன் சிறீலங்கா மாவட்ட இணைப்பாளர், வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21