yarlathirady.com

யாழ்.சாவற்கட்டு இறங்குதுறைமுகம்!

[2026-09-11 18:34:03] Views:[38]

யாழ்.சாவற்கட்டு இறங்குதுறைமுகத்தின் அபிவிருத்திக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் கடற்றொழில் அமைச்சின் நிதிப் பங்களிப்பின் கீழ் 10 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துவைத்தார்கள்.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21