yarlathirady.com

வீடமைப்புப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்த பயனாளிகளில் முதற்கட்டமாக 257 பேருக்கு உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு இன்றைய நிகழ்வில் சான்றிதழ்கள்

[2026-10-15 09:42:50] Views:[169]

வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்த 257 பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (14) பி. ப. 03.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.