yarlathirady.com

விஜய் சேதுபதியின் பத்தா மொத்த

[2026-10-16 17:11:14] Views:[78]

விஜய் சேதுபதி பத்தா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியுடன் சாய் ப்ரித்விராஜ் , லிஜோமோல் ஜோஸ் , சஹஸ்ரா ஸ்ரீ , சாந்தி பாலச்சந்திரன் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அக்டோபர் 1ம் தேதி இப்படம் வெளியாக நல்ல விமர்சனங்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்