yarlathirady.com

இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மற்றுமொருவர் காலமானார்.!

[2026-10-20 11:51:59] Views:[45]

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இவர் 'வல்லவன்', 'குளிர் 100', 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிகராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.