இனி சிம் கார்டு இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப், டெலிகிராம் இயங்கும்...!!
[2026-10-24 19:55:42] Views:[30]
ஜனவரி 1, 2027 முதல் சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் இயங்காது.
ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கத் தொலைத்தொடர்புத் துறை கொண்டுவந்துள்ள புதிய 'சிம் பைண்டிங்' விதியின்படி, கணக்குத் தொடங்கப் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு உங்கள் மொபைல் போனில் கட்டாயம் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.




