லியோ படத்தின் படப்பிடிப்பு
[2023-04-27 12:17:28] Views:[373] லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.