பையா 2
[2023-11-17 12:08:21] Views:[465] 2010ம் ஆண்டு கார்த்தி நடித்த திரைப்படம் பையா காரிலேயே பயணம் செய்யும் ஹிட் படமாக அமைந்தது.
இப் படத்தின் 2ம் பாகம் குறித்து ஒரு சூப்பரான செய்திகள் உலா வருகிறது. நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்க பையா 2 தயாராகி இருப்பதாக வே தகவல்கள் வெளியாகியுள்ளன.