விடுதலை 2 படம் எப்போது ரிலீஸ்?
[2024-06-08 20:46:29] Views:[182] சூரி கதையின் நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
விடுதலை 2 திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரும் என கூறப்படுகிறது.