தளபதி விஜய் வெளியிட்ட அந்தகன் படத்தின் பாடல்
[2024-07-27 10:44:38] Views:[268] தளபதி விஜய் வெளியிட்ட அந்தகன் படத்தின் பாடல் பிரஷாந்த் நடித்து இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்பட. தின் முதல் பாடலை தளபதி விஜய் வெளியிட்டுள்ளார்.
இந்த பாடல் படத்தின் ப்ரோமோ பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.