சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அவசரமாக அனுமதி!
[2024-10-01 11:06:16] Views:[226] லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தற்போது 73 வயதாவதாகவும், வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதாகவும் தெரிய வருகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளதுடன் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.