மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சூப்பர்ஸ்டார்.
[2024-10-04 10:52:04] Views:[246] கடந்த செப்டம்பர் 30ம் திகதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.