ஜெயிலர் 2 ரிலீஸ் அப்டேட்
[2024-12-11 10:31:49] Views:[288] வசூல் செய்து சாதனை படைத்த ஜெயிலர் படம், தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக கருதப்படுகிறது. ஜெயிலர் 2 படம் குறித்து எப்போது அறிவிப்பு வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
2026 ஆம் ஆண்டு ஜெயிலர் 2 படம் வெளியாகும் என ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.