அஜித் மாஸ் காட்டும் குட் பேட் அக்லீ படத்தின் டீஸர்...
[2025-03-01 12:22:53] Views:[267] அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளிவந்தது. இதில் அஜித்தை செம மாஸாக செதுக்கி இருந்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.