விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
[2025-05-18 10:50:19] Views:[159] விஜய் ஆண்டனியின் 26-ஆவது படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 19ம் தேதி மாலை வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.