yarlathirady.com

இரு இசை ஜாம்பவான்கள் அமெரிக்காவில் சந்திப்பு.!

[2025-08-01 19:40:37] Views:[38]

உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் தனது குரலால் பலரின் மனங்களை கொள்ளை கொண்ட பாடகர் கே.ஜே யேசுதாஸ் ஆகியோர் சமீபத்தில் அமெரிக்காவில் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு, தங்கள் இசை பயணத்தில் ஒரு முக்கிய தருணமாக இருந்ததை இருவரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யேசுதாஸுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “எப்போதும் கற்றுக்கொள்வதற்கான ஊக்கமாக இருப்பவர் யேசுதாஸ் சார். அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றாலும், அதன் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இருவரும் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.