yarlathirady.com

மீண்டும் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கவுள்ள சந்தானம்: எந்த படம் தெரியுமா.?

[2025-11-01 11:22:40] Views:[60]

தமிழ் திரையுலகம் அடுத்ததடுத்த ஹிட் படங்களுடன் நடிகர்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் “Jailer 2” தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், ரஜினி தலைமையிலான கதைக்களம், அதிரடி திரைக்காட்சி, மற்றும் Action sequences-களுடன், சிரிப்பு தரும் காமெடி கலந்திருக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய தகவல்களின் படி, இந்த படத்தில் காமெடியனாக சந்தானம் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர்.

இந்நிலையில் “Jailer 2” படத்தின் புதிய அப்டேட்டில், சந்தானம் மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.