yarlathirady.com

ரஜினி கமல் இணையும் புதிய படம்.

[2026-01-03 23:08:03] Views:[59]

ஜெயிலர் 2 படத்தை சமீபத்தில் முடித்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தப் படத்தை கமல் ஹாசன் தயாரிப்பதால், ரசிகர்களுக்கு இரட்டை உற்சாகம் ஏற்பட்டு இருந்தது. தற்போது, படத்தின் இயக்குநர் யார்? என்பது முக்கிய கேள்வியாக இருந்த நிலையில், இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திகாரபூர்வ அறிவிப்பில் வெளியான தகவலின்படி, ‘தலைவர் 173’ படத்தை இயக்கும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபி சக்கரவர்த்தி, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தை இயக்கிய இயக்குநராக அறியப்படுகிறார். ‘டான்’ படம், திரைக்கதை மற்றும் காட்சி இயக்கத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது என்பதால், ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அவருக்கு மேம்பட்ட பெயர் கிடைத்தது.

இதனால், ரஜினிகாந்த்–கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 173’ படத்திற்கு, சிபி சக்கரவர்த்தி இயக்குநராக வருவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.