yarlathirady.com

IPL -இல் களமிறங்க தயாராகும் தோனி

[2026-01-24 21:05:09] Views:[7]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவருமான எம்.எஸ் தோனி 2026 IPL தொடரில் களமிறங்க தயாராகி வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்துள்ளது.

இதன்மூலம் 2026 IPL தொடரில் தோனி விளையாடவுள்ளார்.


இதன்படி IPL 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், மார்ச் இறுதியில் IPLதொடர் தொடங்கவுள்ள நிலையில், எம்.எஸ்.தோனி பயிற்சியை தொடங்கியுள்ளார்.


சினிமாசெய்திகள்
கமல்-ரஜினி நடிக்கும் படத்தின் வில்லன் மம்மூட்டியா..!!
2026-02-28 15:20:20
தமிழ் திரையுலகின் இரு மகா நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் மீண்டும் ஒரே திரையில் இணைகிறார்கள் என்ற செய்தி வெளியாகியதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘கல்கி 2ம் பாகம்’ படப்பிடிப்பில் கமல் - அமிதாப்.
2026-02-26 20:37:40
இந்திய திரையுலகை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “கல்கி 2898 ஏடி – 2” படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்,
டிராகன் 2 - ரசிகர்கள் குஷி
2026-02-22 12:04:45
டிராகன் 2
எதிர்நீச்சலில் இருந்து வெளியேறிய நடிகை
2026-02-22 11:00:41
சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது
AK 64 படம் அஜித்துடன் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள்.
2026-02-20 10:32:09
AK 64 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.