yarlathirady.com

யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டம்.

[2026-02-05 19:47:30] Views:[7]

இலங்கையின் 78 வது சுதந்திர தின கொண்டாட்டம் இம்முறை யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின கொண்டத்தை ஐக்கிய இளைஞர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தினர். சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கில் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட வாகனப் பேரணியும் நடைபவனியும் நேற்றைய தினம் நடைப்பெற்றது.

குறித்த பேரணியானது பண்ணை சந்தியில் ஆரம்பமாகி யாழ் பொது நூலாக வாசலில் நிறைவுபெற்றது.

இதன்போது தேசியக்கொடியை ஏந்தியவாறு வாகனங்கள் பேரணியாக சென்றதுடன், இனங்களின் கலாசாரங்களை பிரதிபலிக்கக்கூடிய அனைத்து மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றி கொண்டாட்டத்தை சிறப்பித்திருந்தனர்.


சினிமாசெய்திகள்
கமல்-ரஜினி நடிக்கும் படத்தின் வில்லன் மம்மூட்டியா..!!
2026-02-28 15:20:20
தமிழ் திரையுலகின் இரு மகா நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் மீண்டும் ஒரே திரையில் இணைகிறார்கள் என்ற செய்தி வெளியாகியதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘கல்கி 2ம் பாகம்’ படப்பிடிப்பில் கமல் - அமிதாப்.
2026-02-26 20:37:40
இந்திய திரையுலகை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “கல்கி 2898 ஏடி – 2” படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்,
டிராகன் 2 - ரசிகர்கள் குஷி
2026-02-22 12:04:45
டிராகன் 2
எதிர்நீச்சலில் இருந்து வெளியேறிய நடிகை
2026-02-22 11:00:41
சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது
AK 64 படம் அஜித்துடன் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள்.
2026-02-20 10:32:09
AK 64 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.