பந்துவீச்சில் அசத்தல் - T20 உலகக் கோப்பையில்
[2026-02-15 20:26:19] Views:[7]
உலகக் கோப்பை T20 தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (15) நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நேபாளம் அணிகள் விளையாடின.
9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இப் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி பெற்றது. இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.










