சேயோன் படத்தின் மிரட்டலான புரோமோ
[2026-02-17 16:37:02] Views:[7]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் சேயோன் ஆகும் இப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். என தெரிய வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளிவந்தது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் என்றும் இந்த வீடியோவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.










