துணிவு - கில்லி படங்களின் ரீ ரிலீஸ்
[2026-02-22 10:45:36] Views:[7]
ரி-ரிலீஸ் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. மங்காத்தா,கில்லி, சச்சின், படையப்பா போன்ற படங்கள் ரீ ரிலீஸில் மாபெரும் சாதனை செய்தன.
2024ம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி தற்போது 2வது முறையாக கடந்த 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.










