yarlathirady.com

இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!!

[2026-02-27 15:12:23] Views:[8]

பொதுமக்களின் பணத்தை மிகவும் நுட்பமான மற்றும் மோசடியான முறையில் சுரண்டும் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ளது.

இதுபோன்ற 23 நிறுவனங்கள் முன்னர் அடையாளம் காணப்பட்டதாகவும், நேற்று முன்தினம் மேலும் ஒரு நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய,I.C.A.N Advertising (Pvt) Ltd மற்றும் அதன் இணைப்பு வலைத்தளங்களான icanonlineadvertising.com, bannercuts.com, bannercuts.lk, bannercuts.net மற்றும் bannercuts.org ஆகியவை தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை இயக்குவதாகவும் ஊக்குவிப்பதாகவும் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி நீண்டகால விசாரணையை நடத்தி, பல பிரமிட் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்த பின்னர் இந்த அறிக்கையை வெளியிட்டது.

குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தடைசெய்யப்பட்டுள்ள நிறுவபனங்கள்
Tiens Lanka Health Care (Pvt) Ltd
Best Life International (Pvt) Ltd
Global Lifestyle Lanka (Pvt) Ltd
OnmaxDT
MTFE App
Qnet/ Questnet
Mark – Wo International
V M L International
Fast3Cycle International
Sport Chain app
Fastwin (Pvt) Ltd
Fruugo Online App
Ride to Three Freedom (Pvt) Ltd
Era Miracle (Pvt) Ltd
Genesis Business School
Ledger Block
Isimaga International (Pvt) Ltd
Beecoin App
Sunbird Foundation
Windex Trading
Smart Win Entrepreneur (Pvt) Ltd
Net Fore International (Pvt) Ltd/ Netrrix
Pro Care (Pvt) Ltd
SGO (sgomine.com)


சினிமாசெய்திகள்
கமல்-ரஜினி நடிக்கும் படத்தின் வில்லன் மம்மூட்டியா..!!
2026-02-28 15:20:20
தமிழ் திரையுலகின் இரு மகா நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் மீண்டும் ஒரே திரையில் இணைகிறார்கள் என்ற செய்தி வெளியாகியதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘கல்கி 2ம் பாகம்’ படப்பிடிப்பில் கமல் - அமிதாப்.
2026-02-26 20:37:40
இந்திய திரையுலகை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “கல்கி 2898 ஏடி – 2” படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்,
டிராகன் 2 - ரசிகர்கள் குஷி
2026-02-22 12:04:45
டிராகன் 2
எதிர்நீச்சலில் இருந்து வெளியேறிய நடிகை
2026-02-22 11:00:41
சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது
AK 64 படம் அஜித்துடன் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள்.
2026-02-20 10:32:09
AK 64 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.