மியன்மாரில் நிலநடுக்கம்...
[2026-04-26 21:29:32] Views:[122]
மியன்மாரில் இன்று 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 90 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு, இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










