காஞ்சனா 4
[2026-05-11 17:06:54] Views:[198]
ராகவா லாரன்ஸ் இயக்கி ஹீரோவாக நடித்து வரும் காஞ்சனா 4வது பாகம் வெளிவரவிருப்பதாக தெரிய வருகிறது. ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி நடித்துள்ளனர் என்று தெரிய வருகிறது
சிகர்களுக்காக காஞ்சனா 4 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.










