yarlathirady.com

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தொடர்பான விபரம்.

[2026-06-02 16:59:17] Views:[38]

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஜமைக்காவின் சபினா பூங்காவில் ஜூன் 3, 6 மற்றும் 8 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில், ஜூன் 11 முதல் 14 வரை மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரும், அதைத் தொடர்ந்து ஜூன் 25 முதல் ஜூலை 7 வரை ஆன்டிகுவாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இடம்பெற உள்ளது.

குறித்த தொடர்களுக்கான மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் விபரம் வருமாறு
ஷாய் ஹோப் (அணித்தலைவர்)
அகீம் அகஸ்டே
ஜோன் கேம்ப்பெல்
கீசி கார்டி
ரோஸ்டன் சேஸ்
மேத்யூ ஃபோர்டே
ஜஸ்டின் கிரீவ்ஸ்
ஷிம்ரான் ஹெட்மயர்
அமீர் ஜாங்கூ
அல்சாரி ஜோசப்
ஷமர் ஜோசப்
குடகேஷ் மோட்டி
ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு
ஜெய்டன் சீல்ஸ்
ஷமர் ஸ்பிரிங்கர்


சினிமாசெய்திகள்
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
'த்ரிஷ்யம் 3' கலெக்சன் இதோ.!
2026-05-22 18:00:16
மலையாள சினிமாவின் மிக முக்கியமான திரில்லர் சீரிஸ்களில் ஒன்றாக பார்க்கப்படும் த்ரிஷ்யம் 3 தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஜித்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் மீண்டும் ஜார்ஜ்குட்டியாக திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு
2026-05-15 17:05:23
பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் கருப்பு
காஞ்சனா 4
2026-05-11 17:06:54
காஞ்சனா 4 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
பிரபல தயாரிப்பாளர் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி சாலை விபத்தில் உயிரிழப்பு..!!
2026-05-05 21:53:50
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று நடந்த வாகன விபத்தில் காலமானார்.