சர்தார்
[2026-06-24 17:00:50] Views:[71]
கார்த்தி நடிப்பில் உருவாகி 2021-ஆம் ஆண்டு வெளிவந்த சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
அதன்படி, சர்தார் 2 அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என தெரிய வருகிறது.










