சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
[2026-06-25 17:02:35] Views:[246]
இன்று (25) வியாழக்கிழமை காலை ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவில் நிலநவடக்குடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுனாமி எச்சரிக்கை எதுவும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.










