yarlathirady.com

பெண்களின் ஆரோக்கியத்திற்கு 5 சிறப்பான சிற்றுண்டிகள்

[2026-07-07 22:07:42] Views:[77]

இன்றைய அவசர உலகில் பெண்கள் தங்களின் ஊட்டச்சத்தில் போதிய கவனம் செலுத்த முடியாமல் போவதால் இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் புரதக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

இதனைச் சரிசெய்ய 'செயல்பாட்டு சிற்றுண்டிகள்' (Functional Snacks) எனும் புதிய முறையை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதய ஆரோக்கியம் மற்றும் பொலிவான சருமத்திற்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதில் செறிந்துள்ளன.

இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் லிக்னான்கள், பிசிஓஎஸ் (PCOS) மற்றும் செரிமானப் பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்களுக்குச் சிறந்த தீர்வாகும்.

வைட்டமின் பி12 குறைபாட்டினால் ஏற்படும் சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படும்.

கரையும் பி12 மற்றும் ஃபோலேட் ஸ்டிரிப்ஸ், இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரித்து வளர்சிதை மாற்றத்தைச் சீராக்குகின்றன.

அதிக அழுத்தமுள்ள வேலைகளில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த 'எனர்ஜி பூஸ்டர்'. வளர்சிதை மாற்றம் மற்றும் தசை வலிமைக்குத் தேவையான 15 கிராம் புரதத்தை ஒரு பார் மூலமே பெற முடியும்.

சாக்லேட் மற்றும் உலர் பழங்கள் கலந்த இந்தப் புரத பார்கள், தேவையற்ற சிற்றுண்டிப் பசியைக் குறைத்து நீண்ட நேரத்திற்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.

வைட்டமின் டி மற்றும் கல்சியம் குறைபாட்டை நீக்க இவை உதவுகின்றன. ராகியில் உள்ள கால்சியமும், காளானில் உள்ள வைட்டமின் டி-யும் இணைந்து எலும்புகளின் வலிமையை உறுதிப்படுத்துகின்றன.

மதிய நேரப் பசிக்கு இது ஒரு ஆரோக்கியமான மாற்றாகும்.

பெண்களிடையே பொதுவாகக் காணப்படும் ஹீமோகுளோபின் குறைபாட்டை இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சை மற்றும் கால்சியம் நிறைந்த எள் ஆகியவற்றின் கலவை, இயற்கையான இனிப்புடன் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இல்லாததால் இது மிகவும் பாதுகாப்பானது.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.