நீர்கொழும்பிலிருந்து அவசரமாக யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட கைதிகள்
[2026-07-08 16:38:55] Views:[46]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.










