மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலி!
[2023-04-26 12:01:35] Views:[396] கேரளா திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பகுதியைச் சேர்ந்த 8வயது சிறுமி ஒருவர் கைபேசியில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்த போது கைபேசி எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதாகவும் இதில் சிறுமி படுகாயம் அடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் மூலமாக தெரிய வருகிறது.
மோசமான Battery காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.