மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 5.4 ரிக்டரில் பதிவு
[2023-06-15 11:44:53] Views:[471] ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டதாகவும் 5.4 ரிக்டர்அலகுகளாக பதிவாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதைதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தததாகவும் கூறப்படுகிறது.