ஓடும் தொடருந்தில் தீ விபத்து
[2023-10-17 07:11:47] Views:[505] இந்தியாவின் மகாராஷ்டிரா அகமதுநகர் மாவட்டத்தில் பயணிகள் தொடருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதயக கூறப்படுகிறது.
ஐந்து பெட்டிகளில் தீப்பற்றிய நிலையில் பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பாரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர்.