300 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து - 36 பேர் மரணம்! ,19 பேர் காயம்!
[2023-11-16 05:56:02] Views:[445] ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆறுபேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
படோட் கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போதே 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.