எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு.!
[2025-01-01 05:21:02] Views:[137] மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி 2024.01.31 நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது மண்ணெண்ணெயின் புதிய விலை 183 ரூபாவாகும்.
இதேவேளை, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.